யாகவா முனிவர் அவரது புத்தகத்தில் 111 கட்டளைகள் மற்றும் ஆன்மீக சிந்தனைகளையும் எழுதியுள்ளார்
ஆன்மீகப் பேரொளி அருள்மிகு. யாகவா முனிவர் அவர்கள் அருளிய, 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த "ஆதி வேத நாதங்கள்" என்ற புத்தகத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
பார்க்கதாம்பிரவர்ணி நதி பக்கத்தில், அம்மன்புரம் எனும் கிராமத்தில் உழவன் இல்லறத்தில் இலக்குமணன். இசக்கி அம்மையாருக்கு. இரட்டையரில் இளையவராக அவதரித்தார். ஆண்டியே இவர். இவையருக்கு இளமையில் ஆடை அழகு கோமணமாம். கழுதையே வாகனமாம்.
பார்க்கஉலகில் வாழும் மக்கள் யாவரும் உண்மையை உணர வேண்டும். உள்ளதை அறிய வேண்டும். யாகவா முனிவர் என்கின்ற இவர் யார்? ஏன் இவ்யுகத்தில் தோன்றினார் ? இவரால் இவ்வுலகம் பெற்ற பயன் யாது?
பார்க்க5000 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்கள் இல்லை சரித்திரங்களும் உரைக்கவில்லை.
பார்க்கமங்களம் குடும்ப வார இதழில் யாகவா முனிவனிவரை பற்றி வலம்புரிஜான் எழுதிய தொகுப்பு
பார்க்கஉலகில் வாழும் மக்கள் யாவரும் உண்மையை உணரவேண்டும். உள்ளதை அறிய வேண்டும். யாகவா முனிவர் என்கின்ற இவர் யார்? ஏன் இவ் யுகத்தில் தோன்றினார்?
பார்க்கநீங்கள் யுவாசிக்கின்ற
எண்ணம் யாவும்
யாஷ்யம் பார்க்கின்றன!
யியான்யம் யூகிக்கின்றன!
உன் எண்ணம்
அவ்வப்போதே யூகிக்கப்படுகின்றன.
யாகவா காட்டும்
111 கட்டளைகள்
நமது கஷ்டம் தீர வழி என்ன?
மந்திரமா தந்திரமா?
மகமாயி கோவிலா
மாமனார் செல்வமா
மடாதிபதியின் அருளா
எது வழி இதோ இதுதான் வழி என யாகவா காட்டும் வழிடிதான் 111 கட்டளைகள்
உலகில் வாழும் மக்கள் யாவரும் உண்மையை உணரவேண்டும். உள்ளதை அறிய வேண்டும்.
யாகவா முனிவர் என்கின்ற
இவர் யார்?
சிறந்த புத்தகங்களைத்தான்
நாம் படிக்க வேண்டும்
ஒரு புத்தகம்
படிக்கத் தகுந்ததுதானா
என்று எவ்வாறு
முடிவு செய்வது ? யாகவா காட்டும் வழிடிதான் 111 கட்டளைகள்
பலகோடி வருடங்களுக்கு
முன்பு ஒருநாள்... சூனியமாய்
இருந்த ஆதி அந்தமில்லாத
பெரும் வெளியில் இருந்து இந்த பிரபஞ்சம் அற்புதமாய் தோண்றிற்று!
நீ செய்கின்ற தர்மாவை லோக ஏட்டிலே
நட்சத்திர காண்ட முனிவர்களை
வரைய செய்தேன்.
தர்மத்தை செய்தவன்
லோகம் அடைகின்றான்
இந்த வழக்கை
இலக்கத்தை கடவுள்
குறிச்சி வச்சிருக்கான்
அது லிபியா இல்லை
ஒலியாய் இருக்கு தெய்வம்
தெரியாது ஏன்னா
தெய்வம் உருவமா
இல்லை ஒலியா இருக்கு
காற்றும் மறைவே
நீரும் மறைவே
தரையும் மறைவே
உயிரும் மறைவே
உடலும் மறைவே
தேவ லோகங்களும் மறைவே
அதுபோல் தேவா ரகசியங்களும் மறைவே
ஆழத்தை நீந்திடுவாய் ஆலவிதை அரசவிதை அத்திவிதையை அளந்திடுவாயோ நெல்லிக்காயையும் காணியாக்கிடுவாயோ முனிவர்களுக்கு இவையெல்லாம் மறைபொருளே
பார்க்க
நமது கஷ்டம் தீர வழி என்ன?
மந்திரமா தந்திரமா?
மகமாயி கோவிலா
மாமனார் செல்வமா
மடாதிபதியின் அருளா
எது வழி இதோ இதுதான் வழி என
யாகவா காட்டும் வழிடிதான் 111 கட்டளைகள்
உலகில் வாழும் மக்கள் யாவரும் உண்மையை உணரவேண்டும். உள்ளதை அறிய வேண்டும். யாகவா முனிவர் என்கின்ற இவர் யார்? ஏன் இவ் யுகத்தில் தோன்றினார்? இவரால் இவ்வுலகம் பெற்ற பயன் யாது?
பார்க்கநீங்கள் யுவாசிக்கின்ற
எண்ணம் யாவும்
யாஷ்யம் பார்க்கின்றன!
யியான்யம் யூகிக்கின்றன!
உன் எண்ணம்
அவ்வப்போதே யூகிக்கப்படுகின்றன.
111 கட்டளைகள்
விதை கண்டாய்
மரம் கண்டாய்
மலர் கண்டாய்
காய் கண்டாய்
கனி கண்டாய்
கனிக்குள் நீர் புக,
விதை புக,
யார் கண்டார் ?
நமது கஷ்டம் தீர வழி என்ன?
மந்திரமா தந்திரமா?
மகமாயி கோவிலா
மாமனார் செல்வமா
மடாதிபதியின் அருளா
எது வழி இதோ இதுதான் வழி என யாகவா காட்டும் வழிடிதான் 111 கட்டளைகள்